மாற்றுத்திறனாளிகளுக்கு ஜிஜின்

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜிஜின்பிங் பாராட்டு

சுய வலிமை பெற்று முன்மாதிரியாகத் திகழும் நபர்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் முன்மாதிரிகளையும் பாராட்டும் 6ஆவது தேசிய மாநாடு, மே 16-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமன்றத்தில் நடைபெற்றது